7.07.2014

அவன் இவன்

"Behind the collar" கைகுட்டை

ஆவாரம் பூ , பனை வெல்லம் , வெண்தாமரை ,முள்ளவேலி ,தென்னம்கித்து எல்லாம் ஒரு அனுபவம்

உணவும் வாழும் முறைகளும்
(how to eat murugakka, curd rice with sundal, porial, clean eating in plaintain leaf, limited eating etc etc)

கரிகா, சிகப்பு  குடை, இட்லி பூ , புளிய மரம், new  studio, ஸ்ரீரங்கம் railway station , park , reading room, பேரளம், தரங்கபாடி, சிதம்பரம், கடலூர், கீழமுகட்டு , பரசலூர் ,புரசைவாக்கம் , tana தெரு, பெரம்பூர், 173-mettu theru, kelavasal

சோழன் , பல்லவன், வைகை, ராமேஸ்வரம்  - locomoted crazily

தூக்குதூக்கி, Darling Darling Darling, (semponnaru cinecomplex or rathina theater ???  fading memory Huh)
துடிக்கும் கரங்கள் , நான் மகான் அல்ல  - Only Baranee (Arh Arh Arh)


சேமிப்பு ,சிக்கணம் , conservative ,defensive life  standards

தலைமை குமாஸ்தா  (19xx to 19xx )
விவசாயம் (19xx to 19xx)
சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி  (1980->1990)
இயிற்கை சிகிச்சை / முகாம்  (1990 ->1998)
காந்த சிகிச்சை (1995 ->2005)
"master" எண்ணமும் பயிற்சிகலும் (2000 to now)

அவநின் அவள் ஒரு சிதம்பரத்து தேவதை/ஆண்டாள்
ஐந்து விதைகளின் ஊடகம் , என் மகனின் நிழ்ல்

சதுர கண்ணாடி , மீசை இல்லா  முகம்
வெளிர் உடை , விடாமல் பேச்சு !!!
செம்பொன்னறு என்னும் ஒரு தொடக்கம்
என் பரிநாமத்தின் முத்தைய பிரதி

கோவம் ,  சுயகுணம்  அதிகம் ஆனால் அதில் ஒரு ego centric  நியாயம்
சஷ்டிப்பத பூர்த்தி , சதாபீசேகம் ஒரு சுகம்
90 வருடம் சகாப்தம் , அதில் 37வருடம் எனக்கும் ஒரு இடம் !!!
கற்றதும் பேற்றதும் பல பல !!


He never taught or embraced me when it was played, but both mutually learnt and admired lot on our own. i have seen so many candid occasions he experienced my presence and i reciprocated the same in different moments.

i am seeing a big void , emotional backdrop around me - i witnessed my presence , energy for my elders, parents when such harsh thing happened in the past but not this time.
i can't bare 'HER' post ceremony voice over the phone other than feeble consolation

such a poignancy immigrant life that making me fugitive. i pray for his soul rest in peace and all live happily according to his wish.

thank you master (!! yes grand-pa you become master now )
epilogue of memory than an emotional post. every word have rich cryptically personalized experience